Kids speaking words

 


நாம எத்தனை பேரு குழந்தைகள் பேசுறத ரசிச்சு கேட்டிருப்போம். அவங்க பேசும்போது கேட்க அவளோ இனிமையா இருக்கும். அந்த வார்த்தைகள் அவங்களால மட்டும் தான் தினம் புதுசு புதுசா சொல்ல முடியும்.

இங்க எனக்கு தெரிஞ்ச சில வார்த்தைகளை உங்க கூட பகிர்ந்துகிறேன்.

டம்டா- மிட்டாய்

போல்- (பால்) பந்து

நா- எனக்கு, என்னுடையது, நான்

ஆ-  பசிக்குது, சாப்பாடு

டுர்ர்ர் - சைக்கிள் ஓட்டுவது

மா - அம்மா

பா - அப்பா

No comments

Powered by Blogger.